சங்க தமிழ் சைவ கவிதை

Posted on

This is a poem that i submitted for a poem contest about Mylapore, its temple, its culture.

I chose to write about Mylapore temple.Here goes the poem


வலம் வந்தேன் வளம் தேடி

கேளா வரம் தந்தாய் ,நின் புகழ் பாடுதலே

I came around your shrine for everyone’s well being and

you gave a boon that was never asked,singing your praise


கடல் சுவாசம் செய்ய வாசம் செய்தோனே

நின் கட்டிட நாசம் செய்தும் ஆசனம் அழியாநேன்

You settled in this place to breathe the refreshing beach air

Even after your temple was demolished,thy conquest remained intact


எம் மயிலையில் எம்மை சிலிர்க்க வைக்கவே

பிரம்மனவர் சிரம் கிள்ளி சினம் தனித்ததுவோ

Is it to give us a hair-raising experience in mylapore by your presence, 

that you plucked Brahmma’s head and satiated your so-called anger??.


அப்பா கபாலீசா, நடத்திய நாடகம் நிகழத்தியன யாவும்

புகட்டிய பாடம் புகுத்திய பண்டாரங்கள் போல பின்காணவே

O Lord Kapaleesha, the stage play you enacted(refers to establishing himself in Mylapore) and every other act of yours shall be realised later ,just like the lessons you taught us and the way you brought 63 Nayanmars into the temple.

(According to the author’s imagination here,the Lord brought the 63 Nayanmars to stay alongside with him in the temple to later celebrate the arubatthimoovar festival held every year)


நஞ்சுண்டனே ,நெஞ்சம் உன்னிடம் தன்னே

தஞ்சமடைந்தேனே, பணிந்து நின் பாதம் பற்றிடவே

O drinker of poison,my heart stays with you all the time

I seek refuge in you,prostrating myself at your feet


Poem 2:

This poem is a draft that i wrote initially for the contest,but later submitted the above poem for contest entry

சிவனே நெஞ்சாக, தீ யவனும் அண்டேல்

நெஞ்சே சிவனாக ,நீ யவனுக்கும் அஞ்சேல்

அறியாமை அறிந்தும், அருமை பல செய்திட்டாய்

சிவகாமி அம்மை சகிதம், யம்மை சோதிட்டாய்

சோதியே வழியான நீ……..அப்பா……யம் மனச்சேதி கேளாயோ

பிறந்த மொழி அறியா,பிற மொழி அறிந்தேன்

பறந்து வந்த நீரே, ஆசான் என புரிந்தேன்

புறியா அற்புதம் புரிந்தாய் அய்யனே

பாடம் கற்பித்து தமிழ் சொரிந்தாய் , ஈசனே

கல்லும் கனியுமாம் நின் சொல்லின் ஒலியில்

நல்லிணக்கமும் பிறக்குமாம் உன் கண்மலர் ஒளியில்



அறிவான் அகமுடையான் அழிவான் அறிவிழந்தான்

சரிவான் சூதுநிரைந்தான் வீழ்வாநேன் எவன் வக்கிரமுடயோன் 

வல்லான்  அவனே சுக-துக்கங்களை பராபரனிடம்  அற்பநிப்பவன்



About Archer

A simple living-high thinking human being

Leave a comment